49 
news

நாளை மறுநாள் கூடுகிறது அமைச்சரவை

நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது

Srini Vasan

நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது,

நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூடும் என அறிவிப்பு,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது தமிழக அமைச்சரவை.