66 
news

இப்படியெல்லாமா உலக சாதனை செய்யலாம்?.. 1 நிமிடத்தில் 37 அரிசிகளை சாப்ஸ்டிக்கில் சாப்பிட்டு சாதனை

வங்கதேசத்தை சேர்ந்த சுமையா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ்-ஐ பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசிகளை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த டெலண்ட் லாவின் என்பவர் ஒரு நிமிடத்தில் 27 அரிசிகளை சாப்பிட்டதே சாதனையாக இருந்தது.

Srini Vasan

வங்கதேசத்தை சேர்ந்த சுமையா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ்-ஐ பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசிகளை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2022ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த டெலண்ட் லாவின் என்பவர் ஒரு நிமிடத்தில் 27 அரிசிகளை சாப்பிட்டதே சாதனையாக இருந்தது.