4 
news

கனடாவின் புதிய பிரதமர் மார்ச் 9 இல் தேர்வு.. கனடாவின் ஆளும் லிபரல் கட்சி அறிவிப்பு

கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி அறிவிக்க உள்ளது.

Srini Vasan

கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி அறிவிக்க உள்ளது.

உள்கட்சி பூசல் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பதவியை ராஜினாமா செய்த நிலையில், வாக்கெடுப்பு மூலம் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிபரல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.