15 
news

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வரவேற்பு

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வரவேற்பு. "அதிமுக MLAக்கள் சட்டமன்றத்தில் எழுப்பிய கண்டன குரலால் கிடைத்த வெற்றி". உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய மேலூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் -EPS. திமுக அரசின் சதி வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - EPS.

Srini Vasan

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வரவேற்பு.

"அதிமுக MLAக்கள் சட்டமன்றத்தில் எழுப்பிய கண்டன குரலால் கிடைத்த வெற்றி".

உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய மேலூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் -EPS.

திமுக அரசின் சதி வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - EPS.