8 
news

Can't Touch Raja...H.Raja கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது. போலீசார் எல்லாருமே ஆன்டி ஹிந்து என ஹெச்.ராஜா காவல்துறையினரிடம் வாக்குவாதம். காரைக்குடியில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஹெச்.ராஜாவை கைது செய்த போலீஸ்.

Srini Vasan

திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது.

போலீசார் எல்லாருமே ஆன்டி ஹிந்து என ஹெச்.ராஜா காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

காரைக்குடியில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஹெச்.ராஜாவை கைது செய்த போலீஸ்.