delhi 
news

கார் வெடிப்பு, டெட்டனேட்டர் பயன்படுத்தி தாக்குதல்?

தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகம்

Web Team

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்
டெட்டனேட்டர் பயன்படுத்தி தாக்குதல்?
தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகம்
கார் வெடிப்புக்கு காரணமானவராக கூறப்படும் உமரின் குடும்பத்தினரிடம் விசாரணை
டெட்டனேட்டர், அம்மோனியம், நைட்ரேட் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் தகவல்