51 
news

மோடி அரசு மீது கார்கே குற்றச்சாட்டு.. மோடி அரசாங்கம் நாட்டை மிகவும் சீரழித்துவிட்டது

வாக்குறுதிகளை எல்லாம் வெற்று கூற்றுகளாக மாற்றியதுதான் 11 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.

Srini Vasan

மேலும் மோடி அரசாங்கம் நாட்டை மிகவும் சீரழித்துவிட்டதாகவும் கடுமையாக சாடினார்.