56 
news

இந்தியா மார்ட் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு - வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா மார்ட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Srini Vasan

இந்தியா மார்ட் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு,

ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் FIR பதிவு,

இந்தியா மார்ட் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்,

போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.