12 
news

சாதிவாரி கணக்கெடுப்பு... தவெக தலைவர் விஜய் கேள்வி

ஆட்சியாளர்களின் சமூகநீதி வேடம் கலைகிறது என்ற தலைப்பில் விஜய் அறிக்கை, பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? சமூகநீதிக்கு அடித்தளமாக இருப்பது சாதிவாரி கணக்கெடுப்புதான்,

Srini Vasan

ஆட்சியாளர்களின் சமூகநீதி வேடம் கலைகிறது என்ற தலைப்பில் விஜய் அறிக்கை,

பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்?

சமூகநீதிக்கு அடித்தளமாக இருப்பது சாதிவாரி கணக்கெடுப்புதான்,

பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது-விஜய்