39 
news

புயலின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான மயோட்டி தீவு.. தீவு முழுவதும் குப்பைகளாக காட்சி - மீட்பு பணி தீவிரம்

சிடோ புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட்டி தீவு சின்னாபின்னமான கோர காட்சிகள் வெளியாகியுள்ளன.

Srini Vasan

சிடோ புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட்டி தீவு சின்னாபின்னமான கோர காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மரங்கள் மற்றும் சேதமடைந்த பொருட்களால் தீவு முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன...