15 
news

மனம் இரங்காமல் மத்திய அரசு மவுனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக் காட்டி பதிவு.

Srini Vasan

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக் காட்டி பதிவு,

தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்ட மத்திய அரசு-முதல்வர்,

வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு,

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.