Chakrathalwar Theerthawari 
news

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோலாகலம்

அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா கோலாகலம்.

Web Team

உளுந்தூர்பேட்டை அருகே அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விழா கோலாகலம்.
அய்யனார் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.