32 
news

நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி.. இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நாளை நடைபெறவுள்ளது.

Srini Vasan

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நாளை நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.