13 
news

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் கனமழைக்கு வாய்ப்பு. வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் கனமழைக்கு வாய்ப்பு.

வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.