தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு.
பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.