RailwayEmployee 
news

பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காமல் போனில் அரட்டை... அலட்சியமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர் இடை நீக்கம்

கர்நாடகாவில் பணியின் போது பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காமல் செல்போனில் அரட்டை அடித்த ரயில்வே ஊழியரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் பணியடை நீக்கம் செய்யப்பட்டார்.

Web Team

கர்நாடகாவில் பணியின் போது பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காமல் செல்போனில் அரட்டை அடித்த ரயில்வே ஊழியரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் பணியடை நீக்கம் செய்யப்பட்டார்.

பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியர் டிக்கெட் கொடுக்காமல் செல்போனில் அரட்டை அடித்தார்.