21,22 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் முதலமைச்சர் கள ஆய்வு
வரும் 21,22 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு, காரைக்குடி அழகப்பா பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்,
Srini Vasan
வரும் 21,22 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு,
காரைக்குடி அழகப்பா பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்,
அரசு கலை கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்,