Chief Minister 
news

ஒற்றுமையாக உழைக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

திமுக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Web Team

திமுக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை,

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு,

விழுப்புரம்,சிதம்பரம் உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுடன் இன்று சந்திப்பு,

உசிலம்பட்டி சிதம்பரம் தொகுதிகளை இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் என கோரிக்கை,

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்.