5 
news

கல்வி நிதியை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

Srini Vasan

சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்,

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்,

மாணவர்களின் நலன் கருதி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கடிதம்.