Chief Minister M.K. Stalin 
news

டெல்டா பாசத்திற்காக கல்லணை திறக்கப்படுகிறது... 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

டெல்டா பாசனத்திற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Web Team

டெல்டா பாசனத்திற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக திறந்து வைப்பது குறிப்பிடதக்கது