10 
news

இன்று நாகை செல்லும் முதலமைச்சர்.. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகை பயணம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் செல்கிறார்.

Srini Vasan

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் செல்கிறார்.

திருவாரூர் மார்க்கமாக செல்ல இருப்பதால், அந்த மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.