தாராபுரத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம் 
news

தாராபுரத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

Azhagiri Arumugam

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்காக, முதல்வரும் தவெக தலைவருமான விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.