கல்வி விருது விழா  நியூஸ்தமிழ்24x7
news

இன்று கல்வி விருது விழா, ஊக்கத்தொகை வழங்குகிறார் முதல்வர் விஜய்

பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளைப் பாராட்டி ஊக்கத் தொகையை இன்று முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

Azhagiri Arumugam
கல்வி விருது

கம கம விருந்து தயார்

சென்னை, நீலாங்கரையில் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி ஊக்கத் தொகையை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். இந்த விழாவில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பலாக்காய் பிரியாணி, ஜவ்வரிசி வடை, புடலங்காய் 65, வெண்டைக்காய் புளி குழம்பு, சாம்பார், தக்காளி ரசம் உள்ளிட்ட சிறப்பான மதிய உணவு தயாராகி வருகிறது.

விருந்து ஏற்பாடு