news

முதலமைச்சர் விஜய் பாராட்டு

12 பேருக்கு ரூ.49 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Azhagiri Arumugam

சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தை சேர்ந்த 12 பேருக்கு ரூ.49 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.