16 
news

போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் விளக்கம்

அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கட்சி தலைவர்கள் அண்ணா பல்கலை சம்பவம் குறித்து பேச்சு.

Srini Vasan

போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் விளக்கம்,

அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஆளுங்கட்சியான திமுக மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சட்டப்பேரவையில் கட்சி தலைவர்கள் அண்ணா பல்கலை சம்பவம் குறித்து பேச்சு.