23 
news

ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலர் உத்தரவு. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தலைமை செயலாளர் கடிதம்.

Srini Vasan

ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலர் உத்தரவு.

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தலைமை செயலாளர் கடிதம்.