38 
news

மகனுடன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் மகனுடன் சேர்ந்து வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமரன் படம் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

Srini Vasan

இந்த நிலையில், மகன் குகன் உடன் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.