Tennis Tournament. 
news

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி... 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை கோகோ காப்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Web Team

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

உக்ரைன் வீராங்கனை போட்டியிலிருந்து விலகியதால் கோகோ காப் முன்னேறினார்.

மேலும், ரஷ்ய வீராங்கனையுடனான மற்றொரு ஆட்டத்தில், 2-6, 4-6 என்ற கணக்கில் கரோலினா முச்சோவா தோல்வியடைந்தார்.