51 
news

வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

Srini Vasan

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,

மீனவர்கள் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்,

இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர்களும் 16 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர்.