R.P. Udayakumar 
news

கூட்டணி ஆட்சியா? - மழுப்பிய ஆர்.பி.உதயகுமார்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து மழுப்பல் பதில்

Web Team

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து மழுப்பல் பதில்,

செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

2026-ல் இபிஎஸ் முதலமைச்சராக அமர்வார் என கூறிவிட்டு நழுவல்,

அதிமுக ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூற மறுப்பு,

கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் நகர்ந்த உதயகுமார்.