09 
news

தன்னிடம் இருந்து இருமடங்கிற்கு மேலாக கடன் வசூல்.. நான் பொருளாதார குற்றவாளியா?- விஜய் மல்லையா

அமலாக்கத் துறையும், வங்கிகளும், தன்னிடம் இருந்து இரு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்துள்ளதால், சட்டப்பூர்வமாக நிவாரணம் பெற முயற்சிப்பேன் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

Srini Vasan

அமலாக்கத் துறையும், வங்கிகளும், தன்னிடம் இருந்து இரு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்துள்ளதால், சட்டப்பூர்வமாக நிவாரணம் பெற முயற்சிப்பேன் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

மொத்த கடன் 6 ஆயிரத்து 203 கோடி ரூபாய் என்றிருக்க, அரசு தன் சொத்துக்களை விற்று 14 ஆயிரத்து 131 கோடி ரூபாயை வசூலித்த பிறகும், தன்னை பொருளாதார குற்றவாளி என கூறுவதாக தெரிவித்தார்.