30 
news

ஆஸி இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரம்.. கோலி மீது தான் தவறு- இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தோள்பட்டை மீது மோதிய விவகாரத்தில் கோலி மீது தான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தோள்பட்டை மீது மோதிய விவகாரத்தில் கோலி மீது தான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், கவாஸ்கர் ரவி சாஸ்திரி, ஆகியோர், தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.