20 
news

திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து ஆபாச கருத்துகள் பரப்பியதாக புகார்.. ஏற்கனவே நா.த.க. நிர்வாகிகள் 2 பேர் கைது - மேலும் இருவர் கைது

திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Srini Vasan

திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி.அளித்த புகாரின் பேரில், சென்னையை சேர்ந்த சண்முகம், மதுரையை சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.