New Project (56) 
news

முற்றும் மோதல்! உச்சகட்ட பரபரப்பு.. ஆபரேஷன் சிந்தூர்.. அரசியல் கட்சிகள் ஆதரவு

பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்த இந்திய ராணுவம்

Srini Vasan

பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்த இந்திய ராணுவம்,

மத்திய அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைளுக்கும் உறுதுணையாக இருப்போம் - கட்சிகள்,

பயங்கரவாத முகாம்களை அதிரடியாக அழித்த இந்திய வீரர்களுக்கு பாராட்டு - காங்கிரஸ்,

மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு,

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு - காங்கிரஸ்.