போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூரலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின், மன்சூரலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு,
Srini Vasan
போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூரலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்,
மன்சூரலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு,
அலிகான் துக்ளக் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை,