45 
news

காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு..

ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங். வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு. 2 சுற்றுகள் முடிவில் 2128 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் பின்னடைவு. வினேஷ் போகத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் முன்னிலை.

Srini Vasan

ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங். வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு.

2 சுற்றுகள் முடிவில் 2128 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் பின்னடைவு.

வினேஷ் போகத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் முன்னிலை.