Shekharbabu 
news

அறநிலையத்துறை கல்லூரிகள் சர்ச்சை.. இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி

திமுக ஆட்சியில் 41 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம் - சேகர்பாபு

Web Team

திமுக ஆட்சியில் 41 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம் - சேகர்பாபு,

கல்வி பணியை திமுக ஆட்சி செம்மையாக நடத்தி கொண்டிருக்கிறது - சேகர்பாபு,

கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா என்ற இபிஎஸ் கேள்விக்கு சேகர்பாபு பதில்,

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுகின்றனர் - சேகர்பாபு,

பசிப்பிணி போக்குதலும், கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையதுறையின் பணிகள் - சேகர்பாபு.