ராணுவ அதிகாரி கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய வாசகங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினர்.