செல்வப்பெருந்தகை 
news

சர்ச்சை போஸ்டர்.. செல்வப்பெருந்தகை வெளியிட்ட கண்டன அறிக்கை!

செல்வப்பெருந்தகை புகைப்படத்துடன் "2026 துணை முதலமைச்சர்" என ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை

Srini Vasan

செல்வப்பெருந்தகை புகைப்படத்துடன் "2026 துணை முதலமைச்சர்" என ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை,

தமிழ்நாடு காங். மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரீப் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை,

போஸ்டர் ஒட்டியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் - 15 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு,

காங்கிரஸ் தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை - செல்வப்பெருந்தகை.