22 
news

மன்மோகன் சிங்கின் அஸ்திக்கு சடங்கு.. சடங்குகள் முடிந்ததும் அஸ்தி கரைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்திக்கு சீக்கிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

Srini Vasan

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்திக்கு சீக்கிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு அஸ்தியை கொண்டு சென்ற உறவினர்கள், அங்கு வைத்து சீக்கிய முறைப்படி சடங்குகளை செய்தனர்.