csk 
news

சஞ்சு சாம்சனை வாங்கிய CSK

ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றம்.

Web Team

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சஞ்சு சாம்சனை டிரெடிங் முறையில் அணியில் இணைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றம்.