அமெரிக்காவில் ஹெலன் புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது.
ஹெலன் புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.