தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் 'டிட்வா' புயல்.வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்