Prime Minister Modi 
news

பிரதமர் மோடிக்கு சைப்ரசின் உயரிய விருது வழங்கல்... இரு நாட்டு நட்புக்கு விருதை அர்ப்பணிப்பதாக மோடி நெகிழ்ச்சி

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான Grand Cross of the Order of Makarios ஐ வழங்கி அந்நாட்டு அதிபர் Nikos Christodoulides கவுரவித்துள்ளார்.

Web Team

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான Grand Cross of the Order of Makarios ஐ வழங்கி அந்நாட்டு அதிபர் Nikos Christodoulides கவுரவித்துள்ளார்.

இந்த விருது தமக்கு வழங்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விருதை இரண்டு நாடுகளுக்குமான நட்புக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.