திமுக வரலாற்றில் நீண்டநாட்களுக்கு பின் மதுரையில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டம்,
2026- தேர்தலை மனதில் வைத்தே மதுரையில் பொதுக்குழுவை திமுக நடத்துவதாக தகவல்,
தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு செக் வைக்க மதுரையில் திமுக பொதுக்குழு?,
அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தென்மாவட்டங்களில் நெருக்கடி என தகவல்,
ஆட்சியமைக்க தென்மாவட்ட தொகுதிகள் முக்கியம் என திமுக தலைமை கருதுவதாக தகவல்.