4 
news

டானா புயல் எதிரொலி - விமான நிலையம் மூடல்.. 16 மணி நேரம் மூடப்படுகிறது புவனேஸ்வர் ஏர்போர்ட்

டானா புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

டானா புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பபடுகிறது.