கேரள மாநில கடலோர பகுதியில் கப்பல் கவிழ்ந்ததால், கடலில் விழுந்த ஆபத்தான பெட்டகங்கள்,
கன்னியாகுமரி மேற்குக் கடற்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கிய நிலையில் ஆலோசனை,
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது,
தற்போது வரை தமிழக கடற்கரையில் எவ்வித ஆபத்தான பொருட்களும் கரை ஒதுங்கவில்லை என தகவல்,
சந்தேகத்திற்குரிய பொருட்கள் கரையில் தென்பட்டால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அறிவுரை.