miller 
news

டி20-யில் 500வது போட்டியை நிறைவு செய்து டேவிட் மில்லர் சாதனை.. 500வது டி20 போட்டியில் விளையாடிய முதல் தென்னாப்பிரிக்க வீரர்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரோட 27வது லீக் போட்டியில விளையாடியது மூலமா தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஒரு புது சாதனைய படைச்சிருக்காரு.

Srini Vasan

கரீபியன் பிரீமியர் லீக் தொடரோட 27வது லீக் போட்டியில விளையாடியது மூலமா தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஒரு புது சாதனைய படைச்சிருக்காரு.

இந்த போட்டியில விளையாடியது மூலமா 500-வது டி20 கிரிக்கெட் போட்டில விளையாடிய உலகின் 6வது வீரர் என்ற சாதனையயும், அவ்வளவு போட்டிகள்ல விளையாடிய முதல் தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையயும் டேவிட் மில்லர் படைச்சு இருக்காரு