New Project (56) 
news

அஜித்திற்கு தங்கையாக நடிக்க மறுத்த DD... கால் அறுவை சிகிச்சையால் நடிக்க மறுப்பு

காலில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கும் வாய்பை மறுத்து விட்டதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

காலில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கும் வாய்பை மறுத்து விட்டதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு தனக்கு 'வேதாளம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அப்போது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அந்த வாய்பை மறுத்து விட்டதாகவும், தெரிவித்தார்.

அதே போல் வேதாளம் அஜித் படம் என்பதும் முதலில் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.