southern Brazil. 
news

தெற்கு பிரேசிலை சூறையாடிய கொடிய சூறாவளி

தெற்கு பிரேசிலை சூறையாடிய கொடிய சூறாவளியில், ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 750க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Web Team

தெற்கு பிரேசிலை சூறையாடிய கொடிய சூறாவளியில், ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 750க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொடிய சூறாவளியில், ரியோ போனிடோ டோ இகுவாகு ( Rio Bonito do Iguacu) பகுதி முழுவதும் தரை மட்டமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்றன் மேல் ஒன்றாக கார்கள் குவிந்து கிடப்பதையும், வீடுகளின் கூரைகள் சிதறிக் கிடப்பதையும், இடிபாடுகளிலிருந்து மக்கள் தங்கள் உடமைகளை மீட்டெடுப்பதையும் காட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.